வெள்ளி, 25 ஏப்ரல், 2025

இலங்கைக்கு பிழைக்கப் போனவர்களா தமிழர்கள் ? - மு.திருநாவுக்கரசு அவர்கள் நேர்காணல்.

 ஈழத்தமிழர்கள் அரசமைத்து வாழ்ந்தவர்கள் | History of Sri Lanka | Thiru Master

நேர்காணல் உரையில் உள்ள சில முக்கிய கருத்துக்கள் கீழே:

சிங்களர், இந்திய அரசு உட்பட பல தரப்பினரும் கருதுவது போல ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்த வந்தேறிகள் அல்ல.

தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையில் பரவி வாழ்ந்த பூர்வக் குடிகள். 

பிற்காலத்தில் சேர, சோழ பாண்டியர்களால் இங்கிருந்து இலங்கையிலும் தமிழர் அரசுகள் உருவாகின.

ஒரு சிறு நிலப்பரப்பும், சிறிய மக்கள் தொகையும் ஒரு குறுங்கால போராட்டத்திற்கு மட்டுமே இடம் கொடுக்கும். நீண்ட காலப் போராட்டத்திற்கு வழி இருக்காது. இந்த சிறு நிலப்பரப்பு ஒரு தீவாக இருந்தால் அதைக் கைப்பற்றுவது எளிதாக இருக்காது.

கியூபா, தைவான் போன்ற நாடுகள் தீவுகளாயிருந்ததால் தான் புரட்சி போராட்டங்களை நீண்ட நாட்கள் கொள்ள முடிந்தது. 




திங்கள், 21 ஏப்ரல், 2025

இலங்கை தீவு இரண்டாக உடையும் ஆபத்து - மு.திருநாவுக்கரசு நேர்காணல். ஊடறுப்பு தளம்.

 இலங்கை தீவு இரண்டாக உடையும் ஆபத்து  என்கிற தலைப்பில், 20 ஏப்., 2025 அன்று, வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஊடறுப்பு யூட்யூப் வலைத்தளத்திற்கு வழங்கிய பேட்டி.

அதிகம் பார்க்கப்பட்டவை: